Our Videos
ஒவ்வொரு மருத்துவரும் கடந்த 10 வருடங்களில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இழந்திருக்கிறோம் | Dr Thakeer - YouTube
முதல்வர் மௌனமாக இருக்கிறார்; அமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார். | KelvigalAayiram | DMK
சுகாதாரத் துறை அமைச்சருக்கு சட்டப் போராட்டக் குழு சவால் 28.09.22.
live அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்ட குழு செய்தியாளர் சந்திப்பு - நேரலை - YouTube
கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் | Doctors Protest
அமைச்சர்கள் வழிகாட்டாமல் மருத்துவர்களை மிரட்டுவது ஏற்புடையதா?
கோவிட்டால் உயிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவிற்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்குக !
கோவிட்டால் முதல் அலையின் போதே போது, பணியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவர் உயிரிழப்பது நாட்டுக்காக, நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக செய்யப்படும் உயிர் தியாகம் என்பதால் தானே 23.11.20 அன்று, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஒரு கோடி ரூபாய் பணமும், திவ்யாவிற்கு வேலையும் தர வேண்டும் என்று அறிக்கை விட்டார்?
இன்று அதே முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் மௌனம் சாதிப்பது ஏன்? திவ்யா தமிழ் பெண்/ திராவிட மங்கை இல்லையா? தமிழர்களை மட்டுமல்ல…கேரளா, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடர்களையும் முன்னேற்றும் கழகம் தான் திமுக என்றால்…திவ்யா பச்சைத் தமிழ்ப் பெண் இல்லையா? குறைந்தபட்சம் திராவிடர் கூடவா இல்லை?
திறனற்ற ஒரு அமைச்சரைத் தொடர்ந்து அமைச்சராக விட்டு வைத்திருப்பதன் மர்மம் என்ன? மாப்பிள்ளைக்கு வேண்டியவர் என்பதாலா?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு! ஆளுங்கட்சியாக மாறி விட்டால் வேறொரு பேச்சு! நல்லா இருக்குது திராவிட மாடல் அரசியல்….!
வழிப்போக்கன்
